Skip to main content

Posts

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஆசை படாதே  சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே சிறப்பு"
Recent posts
அன்பை ஆயுதமாக்கி  ஒருவரை  அடிமை படுத்த நினைக்காதீர்கள்...!  உங்களையும் அன்புக்காக  ஏங்க வைக்க எங்கேனும் ஒரு ஜீவன்  காத்து கொண்டே இருக்கும்...!
உன்னிடம் சொல்ல முடியாத வார்த்தைகள்   என் மனதில் வாழும்   உன்னிடமே சென்று திருப்புகின்றன   உனக்கான கவிதைகளாக...!